திருமாணிகுழி

கடலூரில் உள்ள திருப்பாதிரிப்புலியூரிலிருந்து 4 கி.மீ. தொலைவிலும், திருவந்திபுரத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். திருமால் மகாபலிச் சக்கரவர்த்தியை அழித்த தோஷம் தீர இத்தலத்தில் வந்து வழிபட்டார்.

Back

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com